Author : Admin
Nephrolepis ஐ Pogonatum இலிருந்து வேறுபடுத்தும் இயல்பு பின்வருவனவற்றுள் எது?
நன்கு விருத்தியடைந்த கலன்றொகுதி இருத்தல்
பல்லின வித்தியுண்மை இல்லாதிருத்தல்
வாழ்க்கை வட்டத்தில் சந்ததிபரிவிருத்தி காணப்படுதல்
கருக்கட்டலுக்கு வெளிப்புற நீர் தேவைப்படுதல்
போசணை ரீதியாக சுயாதீனமான வித்தித் தாவரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human