Author : Admin
மனித விந்துகளின் இயங்கும் ஆற்றல் அதிகரித்தல் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
விந்து இயங்கும் ஆற்றல் அதிகரிக்கும்போது விந்தின் முதலுருமென்சவ்வின் சில கிளைக்கோப் புரதங்கள் மாற்றப்படுகின்றன
மிக்க அளவில் அசையும் விந்துகள் திரிப்சினை விடுவிக்கும்
இயங்கும் ஆற்றல் அதிகரிக்கப்பட்ட விந்துகளில் மாத்திரமே உச்சிமூர்த்தத் தாக்கம் நிகழும்
விந்து இயங்கும் ஆற்றல் அதிகரிக்கப்பட்ட விந்துகள் தெளிவு வலயத்தில் உள்ள வாங்கிகளோடு இணையலாம்
விந்து இயங்கும் ஆற்றல் அதிகரிப்பு விதைமேற்றிணிவில் ஆரம்பிக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human