BioU-10-285

Author : Admin

Topic updated on 03/11/2017 01:27am

இவ்வினா மனித சூல் தொடர்பான பின்வரும் கூற்றுகளை அடிப்படையாகக் கொண்டது.
A –அது சூல்கொள்ளலின்போது முதல் ஒடுக்கற்பிரிவின் அனுவவத்தையில் காணப்படும்
B –அது சூல்கொள்ளல் நடைபெற்றதும் உடனடியாக முதல் முனைவுப் பொருளை வெளிவிடும்
C –ஆரை முடியின் சிறுமணியுருவான கலங்கள் அதில் இணைந்திருப்பதால் அது பல்கலமுள்ளதாகும்.
D –அது மிகச் சிறியளவு கருவூணைக் கொண்ட அடர்த்தியான குழியருவைக் கொண்டிருக்கும்
E –அது வழமையாகப் பலோப்பியன் குழாயில் கருக்கட்டப்படும்

மேற்குறித்த கூற்றுகளுள் சரியானவை எது / எவை?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply