Author : Admin
பின்வரும் விளைவுகளில் எது பரப்பு இழுவையின் விளைவாயிருக்கும்?
வெப்பநிலை அதிகரிக்கும்போது வெப்பமானி யொன்றில் இரசத்தின் உயர்வு.
விழும் திரவத்துளிகள் கோளவடிவத்தை அடைதல்.
வளிமண்டலமுக்கம் அதிகரிக்கும்போது பாரமானி யொன்றில் இரசத்தின் உயர்வு.
பாய்மமொன்றினூடாக விழும் கோளவடிவான ஒரு பொருள் மாறா வேகமொன்றைப் பெறுதல்.
வாசனைத் திரவ (சென்ற்) போத்தலொன்று திறக்கப் படும்போது அறையொன்றில் மணம் பரவுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human