திரவமொன்றின் பிசுக்குமையைச் செம்மையாகத் துணிவதற்குச் செய்யப்படும் பரிசோதனையொன்றில் பிசுக்குத் திரவமொன்று, கிடையாக வைக்கப்பட்டு உள்ள ஒடுங்கிய கண்ணாடிக் குழாயொன்றினூடாக உறுதியாகப் பாய்கிறது. பின்வரும் கணியங்களில் எந்தவொன்று மிகச் செம்மையாகத் தெரியவேண்டும்?