Author : Admin
r₁ ,r2ஆரைகளைக் கொண்ட இரு சிறு உலோகக் கோளங் கள், பிசுக்கான திரவத்தால் நிரப்பப்பட்டுள்ள உயர்ந்த பாத்திரமொன்றினுள் ஓய்விலிருந்து விடுவிக்கப்படுகின்றன. கோளங்கள் அடையும் முடிவு வேகங்கள் முறையே v₁ , v2 எனில் v₁/v2 எனும் விகிதத்திற்குச் சமனாயிருப்பது
1
r1 /r2
(r2/r1)
r21/r2
(r1/r2)2
You must be logged in to post a comment.
Only fill in if you are not human