சர்வசமனான பரிமாணங்களை உடைய நுழை வழி வெளிவளிக் குழாய்களைக் கொண்ட பாத்திரமொன்றைப் படம் காட்டுகிறது.T = 0 இல் கொள்கலத்திலுள்ள நீரின் உயரம் h₀ மாறா அமுக்க
நிரல் ஆய் கருவியிலிருந்து மேற்குழாய் ஊடாக நீர் பாத்திரத்தினுள் பாய்கிறது. இம்மாறாவமுக்க நிரல் ஆய்கருவி மேற்குழாயின் முனைகளின் குறுக்கே H (H<h₁) உயர நீர் அமுக்க மொன்றை நிலை நிறுத்துகிறது. உயரம் h இனது நேரம் tஉடனான மாறலைத் தருவது?