phy10-12

Author : Admin

Topic updated on 03/10/2017 06:27am

உள்ளாரைகள் r  ம் r2 உம் உடைய கண்ணாடி மயிர்த்துளைக் குழாய்கள் A யும் B  யும் மெல்லிய குழாய் C யினால் படத்திற் காட் டப்பட்டுள்ளவாறு இணைக்கப்பட்டுள்ளன. குழாய் B யின் மேற்புறம் அடைக்கப்பட்டுள்ளது. B யினுள் T மேற்பரப்பு இழுவை (இழுவிசை) உடைய நீர் இரு குழாய்களிலும் நீர்மட்டம் சமமாகும் வரைஊற்றப்படுகிறது.
கண்ணாடிக்கும் நீருக்குமிடையிலுள்ள தொடுகைக் கோணம் பூச்சியமாகவும்வளிமண்டலவமுக்கம் π ஆகவுமிருப்பின் B யில் சிறைப்பட்ட வளியின் அமுக்கம்?Image Tip

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply