Author : Admin
இரண்டாம் புடைப்பின் பின் இருவித்திலைத் தண்டுகள் பற்றிப் பின்வருவனவற்றுள் உண்மையானது / உண்மையானவை / எது / எவை?
கலன் மாறிழையத்திற்கு வெளியேயுள்ள எல்லா இழையங்களும் மரவுரியை உருவாக்குகின்றன
கலன் மாறிழையம் பிரிவிழையக் கலங்களின் பல படைகளினாலான ஒரு வளையத்தை உருவாக்குகின்றது
தண்டின் மையவிழையம் மறைந்து விடுகின்றது
தண்டில் மையவிழையக்கதிர்களின் கலங்கள் பதார்த்தங்களை ஆரைக்குரிய ஒழுங்கில் கொண்டு செல்கின்றன
சத்து வைரமும் உள் வைரமும் நீரைக் கொண்டு செல்கின்றன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human