Author : Admin
பின்வரும் கல வகைகளில் தாவரங்களின் முதல்வேர்களில் (primary roots) எது வழமையாக இருப்பதில்லை?
பிரியிழையக் கலங்கள்
ஒட்டுக்கலவிழையக் கலங்கள்
சேமிப்புப் புடைக்கலவிழையக் கலங்கள்
சுபரினேற்றப்பட்ட சுவர்களையுடைய கலங்கள்
இலிக்கினினேற்றப்பட்ட சுவர்களையுடைய கலங்கள்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human