Author : Admin
பின்வரும் கூற்றுகளில் எது தவறானது?
அநேகமான பங்கசுகளில் ஒடுக்கற்பிரிவின் விளைவுகள் நேரடியாக வித்திகளாக விருத்தியடையும்
வித்தி உற்பத்தியின் நோக்கம் எப்போதும் இனப் பெருக்கமன்று
சில தாவரங்களில் வித்திகள் வித்திக்கலனிலிருந்து விடுவிக்கப்படுவதில்லை
தாவர வித்திகள் எப்போதும் தடித்த கலச் சுவரினால் மூடப்பட்டிருக்கும்
அநேகமான தாவரங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட வகையான வித்திகளை உற்பத்தி செய்கின்றன
You must be logged in to post a comment.
Only fill in if you are not human