Author : Admin
தாவர வளர்ச்சிப் பதார்த்தங்கள் தொடர்பாக பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
எதிலீன் பழங்கள் கனிதலைத் தூண்டும்
ஒட்சின்கள் வேர் ஆரம்பித்தலைத் தூண்டும்
ஜிபரலின்கள் வித்துக்களின் உறங்கு நிலையைத் தடுக்கும்
சைற்றோகைனின்கள் இலைகள் வயதாதலைத் தாமதிக்கச் செய்யும்
அப்சிசிக் அமிலம் வித்துக்களின் உறங்குநிலையைத் தடுக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human