Author : Admin
பல்லினவுருவமுள்ள சந்ததிப் பரிவிருத்தியைக் காட்டும் தாவரங்கள் எப்போதும்?
சுயாதீன புணரித்தாவரங்களையும் சுயாதீன வித்தித் தாவரங்களையும் கொண்டிருக்கும்
உருவவியல் ரீதியில் ஒவ்வாத புணரித் தாவரங்களையும் வித்தித்தாவரங்களையும் கொண்டிருக்கும்
புணரித் தாவரங்களைக் காட்டிலும் கூடிய அளவில் வியத்தம் அடைந்த வித்தித்தாவரங்களைக் கொண்டிருக்கும்
புணரித் தாவரங்களைக் காட்டிலும் குறைந்த அளவில் வியத்தம் அடைந்த வித்தித்தாவரங்களைக் கொண்டிருக்கும்
சிறிய புணரித்தாவரங்களையும் பெரிய வித்தித் தாவரங்களையும் கொண்டிருக்கும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human