Phy02-32

Author : Admin

Topic updated on 03/08/2017 06:47pm

மெல்லிய தட்டை உலோக நாணயம் C ஒன்றைக் கொண்டுள்ள பனிக்கட்டி கனவடிவமொன்று நீர் முகவை யொன்றில் படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு மிதக் கின்றது.இந்நீர் அறைவெப்பநிலை (25C) யில் நிலை நிறுத்தப்பட்டிருப்பின் பனிக்கட்டி உருகுகையில் பின்வரும் வளையிகளில் எது முகவையிலுள்ள நீர்மட்டத்தின் உயரம் h இனது நேரம் t யுடனான மாறலைத் திறம்படக் குறிப்பிடுகிறது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply