10 kg திணிவுடைய கோளம் A ஒன்று, 5ms-1 கதியுடன் வலம் நோக்கி அசைந்து 5 kg திணிவுடைய நிலையான கோளமொன்றுடன் நேரடியாக மோதுகிறது. A யினதும் B யினதும், மோதுகை நடந்தேறிய உடனேயான வேகங்களைப் பின்வருவனவற்றுள் எது குறிப்பிடாது? (எல்லா வேகங்களும் வலம் நோக்கியவையாகும்)