Author : Admin
தாய்ப் பால் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?
குழந்தைக்கு கொடுக்கப்படக் கூடிய மிகச் சிறந்த உணவு அதுவேயாகும்.
ஒக்சிடோசினால் இதன் தொகுப்பு தூண்டப்படும்.
அது குழந்தைக்கு பிறபொருளெதிரிகளை வழங்கும்.
அது இரும்பு இணைக்கக் கூடிய புரதங்களை உடையது.
அது உண்மையில் கிருமியகற்றிய நிலையிலுள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human