Author : Admin
கீழ் கொடுக்கப்பட்ட வரிப்படம் நுணுக்குக்காட்டியின் தாழ்வலுவின் கீழ் தோற்றப்படும் ஒரு தாவரப்பகுதியின் குறுக்கு வெட்டுமுகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. மேலே காட்டிய வரிப்படம் தொடர்பாக சரியான கூற்று பின்வருவனவற்றுள் எது?
அது இருபக்க வடிவொத்த கலன்கட்டுக்களையுடையது
இருவித்திலை தாவரத்தண்டின் குறுக்கு வெட்டு முகத்தை அது குறிக்கின்றது
கலன் கட்டின் அனுக்காழ் படத்தில் மையத்தை நோக்கி அமைந்துள்ளது
காட்டப்பட்டுள்ள இழையங்கள் யாவும் உற்பத்தியில் முதலானவையும் துணையானவையுமாகும்
அது ஒருவித்திலை தாவரவேரினது குறுக்கு வெட்டு முகத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human