Author : Admin
புவியில் பூக்குந்தாவரங்களினதும் ஆட்சிக்கு ஆகக் குறைந்தளவில் பங்களிப்பு செய்தது / செய்தவை எனக் கொள்ளக்கூடியது பின்வருவனவற்றுள் எது / எவை?
தற்போசணை முறை
தாவரங்களின் பருமன் பெரிதாகவிருத்தல்
வித்துக்களின் கூர்ப்பு
தாவரங்களின் காற்றுக்குரிய மேற்பரப்பில் கியூற்றின் காணப்படுதல்
வித்திகளினதும் வித்துகளினதும் பரம்பலுக்கு வினைத் திறனுடைய பொறிமுறைகள் காணப்படல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human