Author : Admin
நீருக்குரிய அங்கியேசுப்பேர்மேகளின் பொதுவான இயல்பு எனக் கருதப்படக்கூடியது பின்வருவனவற்றுள் எது?
இலைவாய்கள் அற்றமை
வெட்டுப்பட்ட இலைகள் காணப்படுதல்
நீர் மகரந்தச் சேர்க்கை
நீண்ட இலைக்காம்புகள்
ஓடுக்கப்பட்ட கலன்தொகுதி காணப்படல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human