Mmp14Acc04

Author : Admin

Topic updated on 12/22/2016 04:36am

ஜனவரி மாதத்தினுள் நிறுவனமொன்று ரூபா. 100 000 பெறுமதியான பொருட்களை கொள்வனவாளர் ஒருவருக்குப் பட்டியலிட்டுள்ளது. ஆயினும் கொள்வனவாளருக்கு ரூபா. 90 000 பெறுமதியான பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளன எனப் பின்னர் தெரிய வந்தது. இந்நடவடிக்கைகளை நிறுவனத்தின் ஏடுகளில் பதிவு செய்யும்
முறையாக அமைவது,

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply