Author : Admin
215, 216, 217 ஆகிய வினாக்கள் வாழ்க்கை வட்டத்தைக் காட்டும் பின்வரும் படத்தை ஆதாரமாகக் கொண்டன. காட்டப்பட்ட வாழ்க்கை வட்டம் Selaginella இனது ஆகவிருந்தால் தனிக்கலமுள்ள பருவங்களை பிரதிநிதித்துவப்படுத்துவது பின்வருவனவற்றுள் எது?
E மாத்திரம்
B மாத்திரம்
D உம் E உம் மாத்திரம்
B, D உம் E உம் மாத்திரம்
B, C, D உம் E உம் மாத்திரம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human