Author : Admin
Pogonatum தொடர்பாக பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
வேர்ப்போலிகள் பல்கலத்திலானவை.
செதில்கள் காணப்படா.
ஒளித்தொகுப்புக்குரிய இழைகள் வெளிக் காட்டப்பட்டுள்ளன.
இலிங்கமில் இனப்பெருக்க அலகுகளைத் தோற்றுவிக்கமாட்டா.
இழைமுதல் இணைக்கவருள்ள கிளைவிடுதலைக் காட்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human