Author : Admin
அங்கியோசுப்பேர்ம்கள் தொடர்பான தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?
பூவின் வெளிப்பகுதியிலிருந்து மையத்தை நோக்கிப் போகும்போது பூப்பகுதிகள் அமைந்துள்ள ஒழுங்கு வருமாறாகும். புல்லிகள், அல்லிகள், கேசரங்கள், யோனி
கேசரங்கள் அல்லது யோனியற்ற பூ நிறைவில்பூ உண்டு
கேசரமுள்ள பூக்களும் யோனிப் பூக்களும் ஒரே தாவரத்தின் வெவ்வேறு கிளைகளில் காணப்படும் போது அவை ஈரில்லமுள்ள இனங்கள் எனப்படும்
முதிர்ந்த முளையப்பை கருக்கட்டலின் முன்னர் வழக்கமாக எட்டு கருக்களைக் கொண்டிருக்கும்
பூக்களின் பிரதான (Essential) பகுதிகள் கேசரங்களும் யோனியுமாகும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human