2014/03/31ஆந் திகதியில் முடிவடைந்த வருடத்தில் நட்டமாக ரூபா. 75 000 தைப் பெற்ற வணிகமொன்றிற்குரிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. இவ்வணிகம் 2013.04.01 இல் ஆரம்பிக்கப்பட்டது.
ரூபா. ‘000
வருடத்திற்கான மொத்தப் பொறுப்புக்களின் அதிகரிப்பு 900
பற்று 50
மேலதிக மூலதனமிடல் 225
2014/03/31ஆந் திகதியில் முடிவடைந்த வருடத்தின் சொத்துக்களின் அதிகரிப்பு அல்லது குறைவின் பெறுமதியைக் குறிப்பிடவும்.