Author : Admin
பின்வரும் கூற்றுகளுள் தவறானது எது?
Phytophthora இனது இயங்குவித்திகள் இரு சவுக்கு முளைகளைக் கொண்டவை
Hydrilla இனது ஆண்புணரிகள் பல சவுக்குமுளைகளைக் கொண்டவை
Lyngbya இனது இனப்பெருக்கக் கலங்கள் சவுக்குமுளையற்றவை
Nephrolepis இனது ஆண்புணரிகள் பல சவுக்குமுளைகளைக் கொண்டவை
Cycas இனது ஆண்புணரிகள் சவுக்குமுளைகளைக் கொண்ட சுருளிப்பட்டிகையைக் கொண்டவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human