Author : Admin
சாதாரணமாக ஒரு பூவிளக்கப்படத்தில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத தகவல் பின்வருவனவற்றுள் எது?
அல்லிகளும் புல்லிகளும் அடுக்கப்பட்டிருக்கும் ஒழுங்கு
கேசரங்களின் எண்ணிக்கையும் அவை அல்லிகளைப் பற்றியுள்ளதா இல்லையா என்பது
சூல்வித்தமைப்பின் வகை
பூ ஆரைச்சமச்சீரானதா இருபக்கச்சமச்சீரானதா என்பது
உயர்வுச் சூலகமா தாழ்வுச்சூலகமா என்பது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human