186 ஆம் 187 ஆம் வினாக்கள் கீழ் கூறப்பட்டதை அடிப்படையாகக் கொண்டவை.
தாவர வித்துக்களிலும் பழங்களிலும் பொதுவாகக் காணப்படும் பகுதிகள் கீழே தரப்பட்டுள்ளன.
(1) சுற்றுக்கனியம்
(2) இடைக்கனியம்
(3) வித்துறை
(4) மேல்வளரி
(5) பூவுறை
Nephelium lappaceum (றம்புட்டான்) இனது ஊண் பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்துவது மேற்கூறியவற்றுள் எது?