Author : Admin
வித்துத்தாவரங்கள் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?
பெரும்பாலான வித்துத் தாவரங்கள் நிலத்துக்குரியன.
எங்கும் மிகப்பரந்து காணப்படும் வாழ்க்கையில் வெற்றி கண்ட தாவரக் கூட்டம் வித்துத்தாவரங்களே.
வித்துத் தாவரங்களின் மாவித்திகள் வித்தித் தாவரத்திலிருந்து ஒரு போதும் உதிர்வதில்லை.
வித்துத்தாவரங்களின் ஆண்புணரிகள் சவுக்கு முளைகளைக் கொண்டிருப்பதில்லை.
வித்துத் தாவரங்கள் யாவும் பல்லினவுருவமுள்ள சந்ததிப்பரிவிருத்தியைக் காட்டும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human