Author : Admin
Cycas இனது சூல்வித்துக்கும் ஒரு அங்கியோசுப் பேர்மேயின் சூல்வித்துக்கும் இடையிலான பின்வரும் ஒப்பீட்டுக் கூற்றுகளுள் தவறானது எது?
Cycus:கவசம் 3படைகளையுடையது, அங்கியோசுபேர்மே: இருகவசங்கள் உள்ளன
Cycus:ஒரு மகரந்தவறையைக் கொண்டது, அங்கியோசுபேர்மே:மகரந்தவறைக் கொண்டிருப்பதில்லை
Cycus:இருமடிய வித்தகவிழையத்தைக் கொண்டது, அங்கியோசுபேர்மே:மும்மடிய வித்தகவிழையத்தைக் கொண்டது
Cycus:ஒன்றுக்கு மேற்பட்ட பெண் புணரிகளைக் கொண்டது, அங்கியோசுபேர்மே: ஒரு பெண்புணரியைக் கொண்டது
Cycus:ஒரு நுண்டுவாரமுடையது, அங்கியோசுபேர்மே: ஒரு நுண்டுவாரமுடையது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human