Author : Admin
Cycas தொடர்பாகப் பின்வரும் கூற்றுக்களுள் தவறானது எது?
தாவரம் ஈரில்லமுள்ளது
நுண்வித்தியிலைகள் ஒரு கூம்பை உருவாக்கும்
கருகட்டலுக்கு நீர் அவசியமில்லை
சில வேர்கள் எதிர் ஈர்ப்புத்திருப்பமுடையன (புவித்திருப்பமுடையன)
இளமிலைகள் அச்சுச்சுருண்ட (Circinate) தளிரிலையொழுங்கைக் காட்டும்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human