Author : Admin
எல்லாக் கலன் தாவரங்களிலும் பொதுவாகக் காணப்படாத இயல்பு பின்வருவனவற்றுள் எது?
வித்துத் தோற்றம் (Seed habit)
வாழ்க்கை வட்டத்தில் சந்ததிப் பரிவிருத்தி காணப்படுதல்
தாவரவுடல் வேர்கள்ää தண்டுகள், இலைகள் என்பனவாக வியத்தமடைதல்
கல முதற்சுவர்களுக்கு மேலாக துணைச்சுவர்கள் விருத்தியாதல்
முளையம் விருத்தியாதல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human