Author : Admin
சரியாகத் தெரிந்தெடுத்த அளவீட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி A, B, C என்னும் பின்வரும் அளவீடுகள் எடுக்கப்பட்டுள்ளன.
A = 3.1 cm
B = 4.23 cm
C = 0.354 cm
A, B, C ஆகிய அளவீடுகளுக்குப் பயன்படுத்திய உபகரணங்கள்
A : வேணியர் இடுக்கி
B : வேணியர் இடுக்கி
C : நுண்மானித் திருகுக் கணிச்சி
A : மீற்றர் வரைகோல்
B : மீற்றர் வரைகோல்
C : வேணியர் இடுக்கி
B : நுண்மானித் திருகுக் கணிச்சி
C : நகரும் நுணுக்குக் காட்டி
You must be logged in to post a comment.
Only fill in if you are not human