பரிமாணப் பகுப்பிலிருந்து பெறத்தக்க தகவல் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக.
(A) ஒரு பௌதிகச் சமன்பாட்டில் தோற்றத்தக்க விகித சமத்துவ மாறிலிகளின் எண் பெறுமானங்களைப் பரிமாணப் பகுப்பினால் துணியலாம்.
(B) ஒரு பௌதிகச் சமன்பாட்டில் தோற்றத்தக்க விகித சமத்துவ மாறிலிகளின் எண் குறிகளைப் பரிமாணப் பகுப்பினால் துணியலாம்.
(C) ஒரு பௌதிகச் சமன்பாட்டில் தோற்றத்தக்க விகித சமத்துவ மாறிலிகளின் அலகுகளைப் பரிமாணப்
பகுப்பி னால் துணியலாம்.
மேற்குறித்த கூற்றுகளில்