Author : Admin
காட்டப்பட்டுள்ள அளக்கப்படும் கணியத்தின் செம்மை பின்வரும் எந் நடைமுறையின் மூலம் அதிகரிக்கச் செய்யப்படுவதில்லை?
அளக்கப்படும் கணியம் : எளிய ஊசலின் ஆவர்த்தன காலம்
நடைமுறை : பல அலைவுகளுக்கு நேரத்தை அளத்தல்
அளக்கப்படும் கணியம் : சீர்த் தடிப்புள்ள தகட்டின் தடிப்பு
நடைமுறை : வேணியர்இடுக்கிக்குப் பதிலாக நுண்மானித் திருகுக் கணிச்சியைக் கொண்டு தடிப்பை அளத்தல்
அளக்கப்படும் கணியம் : கம்பிவிட்டம்
நடைமுறை : வெவ்வேறு தானங்களில் பல அளவீடுகளைப் பெறுதல்
நடைமுறை : அழுத்தமானிக் கம்பியின் சமநிலைப்பட்ட நீளம் கல்வனோமானியுடன் தொடராகப் பெரிய தடையை இடுதல்.
அளக்கப்படும் கணியம் : சுற்றில் உள்ள மின்னோட்டம்
நடைமுறை : சிறிய அகத்தடையை உடைய அம்பியர்மானியைப் பயன்படுத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human