Author : Admin
கூட்டுப்பசளை உற்பத்திக்கு பின்வரும் எவ் அங்கிக் கூட்டத்தின் வளர்ச்சி விரும்பத்தகாதது ஆகும்?
வெப்ப நாட்டமுள்ள பற்றீரியா
அமோனியாவாக்கும் பற்றீரியா
நைதரசனிறக்கும் பற்றீரியா
நைத்திரேற்றாக்கும் பற்றீரியா
புரதப் பகுப்பு பற்றீரியா
You must be logged in to post a comment.
Only fill in if you are not human