Author : Admin
மாநகரசபை நீர் சுத்திகரிக்கும் பொறியம் ஒன்றில்பொதுவான நீர் சுத்திகரிப்பு முறைமையின் பிரதான படிகள் சில கீழேதரப்பட்டுள்ளன. நோய் விளைவிக்கும்நுண்ணங்கிகளை அகற்றுவதில் பங்குகொள்ளும் படி படிகள் பின்வருவனவற்றுள் எது /எவை?
அலுமினியம்சல்பேற்று சேர்த்தல்
நீரை ஒரு தொடரில் பல படிக@டாகச் செல்லவிடல்
மணல் வடிகளைப் பயன்படுத்தி வடி கட்டுதல்
குளோரினைப் பயன்படுத்தி தொற்று நீக்குதல்
ஒரு குறிப்பிட்ட காலத்திற்குரிய பெரிய நீர்த்தேக்கங்களில் நீரைத் தேக்கி வைத்திருத்தல்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human