Author : Admin
கழிவுப் பொருள்களினால் நீர்நிலைகள் மாசடைகின்றமையால்,
சயனோபற்றீரியா அதிகரிக்கின்றது.
முதலான உற்பத்தித்திறன் அதிகரிக்கின்றது.
இரசாயன ஒட்சிசன் தேவை அதிகரிக்கின்றது.
கரைந்துள்ள ஒட்சிசன் உள்ளடக்கம் குறைகின்றது.
முதலான நுகரிகளின் அதிகரிப்பு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human