Author : Admin
பின்வருவனவற்றுள் எது காற்றுவாழ் நிலைமைகளில் நடை பெறும்?
அவரைய வேர்க் கணுக்களில் நைதரசன் பதித்தல்.
மண்டிச் சமிபாட்டு (Sludge digestion) முறைமையில்உயர்வாயு உற்பத்தி செய்யப்படுதல்.
நீர்ச் சூழல்களில் நைதரசனிறக்கம்.
Clostridium botulinum இனால் பொற்றுலின் தொட்சின் உற்பத்தி செய்யப்படுதல்.
சிறு தாரை வடிப்பு முறைமையில் (BOD) இன் நுண்ணங்கித் தாழ்த்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human