Author : Admin
கோலிவடிவ (coliform) பற்றீரியாக்கள் மலம் மாசடைதலின் காட்டி அங்கிகளாகப் பயன்படுத்தப்படுகின்றமைக்குக் காரணம்?
அவை குடலுக்குரிய நோய்விளைவிகள் ஆக இருத்தல்.
அவை இலற்றோசை நொதிக்கச் செய்தல்.
அவை மனிதக் குடலை இருப்பிடமாகக் கொண்ட அங்கிகளுள் முக்கிய இடத்தை வகிக்கின்றன.
அவை 48 மணித்தியாலத்தினுள்ளே வளர்ப்பூடகத்தில் நன்றாக வளரும்.
நீரும் மண்ணும் அவற்றின் பிரதான வாழிடங்களாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human