Author : Admin
பௌதிகவியலில் பாவிக்கப்படும் பின்வரும் கணியங்களைக் கருதுக.
(A) மின் ஏற்றம் (B) திணிவு (C) வெப்பநிலை மேலுள்ளவற்றில் எது / எவை, சர்வதேச அலகுத் தொகுதி (SI) யினது அடிப்படைக் கணியம் / கணியங்கள் ஆகும்?
B மாத்திரம்.
A யும் B யும் மாத்திரம்.
A யும் C யும் மாத்திரம்.
B யும் C யும் மாத்திரம்.
A,B,C,D ஆகிய எல்லாம்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human