Author : Admin
உறையால் சூழப்பட்ட நோய்விளைவிக்கும் பற்றீரியாவின் உக்கிரத்தன்மை அதிகமாக இருப்பதற்குக் காரணம்?
அவ்வுறை பொலிப்பெப்ரைட் அல்லது பொலிசக்கரைட்டு திரவியத்தால் ஆக்கப்பட்டிருப்பதனால் ஆகும்.
ஓர் அகத்தொட்சினாகச் செயற்படுகின்றமையால் ஆகும்.
விருந்து வழங்கியின் இழையத்தை அழிக்கின்றமையால் ஆகும்.
உடற்றொழில் செயன்முறைகளுடன் தலையிடுகின்றமையால் ஆகும்.
தின்குழியச்செயலை எதிர்க்கின்றமையால் ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human