Author : Admin
பற்றீரியாக்களின் கலமென்சவ்வுகளைச் சேதப்படுத்துவதனால் பற்றீரியங்களின் வளர்ச்சியை நிரோதிக்கும் நுண்ணுயிர்க்கொல்லி பின்வருவனவற்றில் எது?
கிறிசியோபஃல்வின்
பெனிசிலின்
ரெற்றாசைக்கிளின்
பொலிமிக்சின்
எரித்திரோமைசின்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human