Author : Admin
வைரசுகள் தொடர்பாகப் பின்வரும் கூற்றுகளில் எது / எவை சரியானது / சரியானவை?
எல்லா வைரசுகளும் ஒட்டுண்ணிகளாகும்.
சில வைரசுகள் நொதியங்களைக் கொண்டுள்ளன.
எல்லா வைரசுகளும் RNA யைக் கொண்டுள்ளன.
சில வைரசுகள் RNA,DNA ஆகிய இரண்டையும் கொண்டுள்ளன.
உயிருள்ள கலங்களில் மாத்திரம் வைரசுகள் உண்டு.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human