Author : Admin
நுண்ணுயிரியல் ஆய்வுகூடத்தில் நீரைக் கிருமியழித்தலுக்கு வழக்கமாகப் பயன்படுத்தப்படுவது பின்வரும் முறைகளில் எது?
100°C வெப்பநிலையில் கொதிக்க வைத்தல்.
அமுக்கவடுகலனில் 15 நிமிடங்களுக்கு 121°C வெப்பநிலையில் வெப்பமாக்கல்.
பற்றீரிய வடிகட்டிகளைப் பயன்படுத்தி வடிகட்டுதல்.
10 நிமிடங்களுக்கு ஊதா கடந்த ஒளி படவைத்தல்.
உயர் வெப்பநிலை குறுகிய காலமுறையைப் பயன்படுத்திப் பாச்சர்ப்படுதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human