Author : Admin
பின்வருவனவற்றுள் எது தனது கலங்களில் நிறமூர்த்தங்களின் ஒரு மடியமான எண்ணிக்கையைக் கொண்டுள்ளது?
வித்துமூடியுளிச் சூல்வித்தின் கவசம்.
வித்துமூடியுளிகளின் மகரந்தத் தாய்க்கலங்கள்.
நெபிரோலெபிஸ் (Nephrolepis) இன் இலை நடுவிழையக் கலங்கள்.
சைக்கசு இன் (Cycas) வித்தகவிழையம்.
நெபிரோலெபிசு இன் (Nephrolepis) வித்திக்கலன் சுவர்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human