Author : Admin
வினாக்கள் 132 உம் 133 உம் பின்வரும் வரிப்படத்தை அடிப்படையாகக் கொண்டவை வரிப்படத்திற் காட்டப்படும் கலன்றொகுதி பின்வருவனவற்றுள் எதாக மிகச் சிறந்தவகையில் விவரிக்கப்படலாம்?
வெளியாதியானது, நாலாதியானது, ஒருங்கமைந்தது.
வெளியாதியானது, பல்லாதியானது, ஆரைக்குரியது.
வெளியாதியானது, மூலாதியானது, ஆரைக்குரியது.
உள்ளாதியானது, பல்லாதியானது, ஆரைக்குரியது.
உள்ளாதியானது, பல்லாதியானது, ஒருங்கமைந்தது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human