Author : Admin
பின்வருவனவற்றுள் எது / எவை, தரையில், வித்து மூடியுளித் தாவரங்கள் ஆட்சியுடையவையாகப் பரம்பிக் காணப்படுகின்றமைக்குக் காரணமாக இருக்ககக்கூடும்?
விந்துக்களைக் கொண்டுசெல்லும் மகரந்தக்குழாய் காணப்படல்.
கடத்தும் இழையங்களின் விருத்தி.
சேமிப்பு இழையங்களின் விருத்தி.
வித்துக்களதும் பழங்களதும் விருத்தி.
மரவுரி விருத்தியடைந்திருத்தல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human