Author : Admin
பின்வரும் நிகழ்வுகளுள் எது வித்துமூடியுளித் தாவரத்தின் கருக்கட்டலின் பின்னர் நடைபெறுவதில்லை?
சூற்கலம் முளையமாக விருத்தியடைதல்.
துணைக்கலங்களும், எதிரடிக்கலங்களும் மறைந்துவிடல்.
கவசம் வித்துறையாக விருத்தியடைதல்.
சூலகச்சுவர் சுற்றுக்கனியமாக விருத்தியடைதல்.
நுண்டுவாரம் வித்துத் தழும்பாக விருத்தியடைதல்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human