Author : Admin
நுண்ணங்கிகள் தொடர்பாக தவறான கூற்று பின்வருவனவற்றுள் எது?
உயிரின மண்டலத்தில் மிக அதிக அளவில் காணப்படும் அங்கிக் கூட்டங்கள் அவையேயாகும்.
மிக விரைவில் இனப் பெருக்கம் அடையும் அங்கிகள் அவையே.
தரைச் சூழற் தொகுதிகளில் முதல் உற்பத்தியாளர்களாக முக்கிய பங்கு வகிப்பவை அவையே.
நான்கு வெவ்வேறு வகையான போசணை முறைகளை அவை காண்பிக்கின்றன.
புவியில் பிரதான பிரிகையாக்கிகள் அவையே ஆகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human