Author : Admin
நுண்ணங்கிகளால் உணவு பழுதடைதல் தொடர்பாக பின்வருவனவற்றுள் எது சரியானது?
பற்றீரியாவின் வளர்ச்சியைத் துரிதப்படுத்தும் சூழற் காரணிகள் யாவும் உணவு பழுதடைதலையும் துரிதப்படுத்தும்.
புரோக்கரியோட்டாவுக்குரிய பிறபோசனையுள்ள அங்கிகள் மாத்திரமே உணவு பழுதடைதலில் பங்குகொள்ளும்.
தற்போசணையுள்ள பற்றீரியாக்களும் உணவு பழுதடைதலில் பங்குகொள்ளும்.
பொதுவாக மிகவும் ஈரலிப்புள்ள உணவு பங்ககசுக்களால் பழுதடையும்.
காற்றின்றி வாழ் பற்றீரியா உணவு பழுதடைதலில் பங்குகொள்வதில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human